Department of Tamil

Department of Tamil

தமிழ்த்துறை

இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை 2011 இல் இளங்கலைப் பிரிவு நிறுவப்பட்டது. 2015 இல் முதுகலைப்பிரிவு நிறுவப்பட்டது. 2017 இல் ஆய்வியல் நிறைஞர் பிரிவு நிறுவப்பட்டது.

தமிழ்த்துறையின் நோக்கம் இலக்கியங்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது இலக்கணத்தை எளிமைப்படுத்தி மாணவர்கள் கற்பதற்கான ஆர்வத்தை ஊக்குவித்தல்.

தமிழ்த்துறை இலக்கிய, இலக்கணங்களை கற்பித்தலோடு மட்டும் அல்லாது பழங்கால தமிழரின் பண்பாட்டை விதைப்பதில் 12 வருடமாக கல்லூரியில் செயல்படுகிறது.

இக்கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்றது. தமிழ்த்துறையின் பாடத்திட்டம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் கட்டமைக்கப்பட்டு வடிவமைக்கபபட்டுள்ளது. தமிழ்த்துறையின் கொள்கைகள் மற்றும் அவற்றை பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்கான பயன்பாடு, மாணவிகள் வேலைவாய்ப்பு துறையில் ஈடுபாட்டைக் கொண்டு வர செய்தல்.


மாணவர்களின் திறனை வெளிப்படுத்தத் தூண்டுதல். அத்துடன் வேலை வாய்ப்பைப் பெறுவதற்கான திறனை வளர்த்தல்,


தமிழ் இலக்கிணத் துறையில் இலக்கண, இலக்கிய தொடர்பான பயிற்சிப்பட்டறை வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களை தரமான மாணவர்களாக உருவாக்கும் நோக்கத்துடன் தமிழ்த்துறை துடிப்புடனும், வளமுடனும் செயல்பட்டு வருகிறது.


தமிழ்த்துறையின் நோக்கம் மானுட வாழ்வியலின் ஒழுக்கங்களை பண்பாட்டை கற்பித்து மானுட வாழ்வியல் சிறப்பாக கற்பித்து கொடுப்பது எங்களது தமிழ்த்துறையின் திட்டம், இளங்கலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் தமிழ் இலக்கியத்தை சிறப்பாக கற்று முதுகலை மேற்படிப்பை பயின்று வேலை வாய்ப்பை பெற தூண்டுதல் வழங்கப்படுகிறது.


தமிழ் இலக்கியத்தை கற்பதால் ஆசிரியர் பணி, பேராசிரியர் பணி, வுNPளுஊ தகுதி தேர்வை எழுதும் பயிற்சி, அரசு துறைகளில் வேலை வாய்ப்பு, பட்டிமன்றப் பேச்சாளர், கவிஞர், பேச்சாளர், திறனாய்வாளர் போன்ற வேலை வாய்ப்புகளில் மாணவர்களைத் தயார்ப்படுத்துதல்.


இலக்கிய, இலக்கணத்தை புரிந்துக்கொள்ளும் வகையில் தமிழ்த்துறைத் தொடர்ந்து ஆய்வுகள் செய்து வருகிறது. தமிழ் ஆராய்ச்சி நிலை வளரவேண்டும் என்ற வலுவான விருப்பத்துடன் இன்று வரை இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளை உருவாக்கி வருகிறது. இக்கட்டமைப்போடு தமிழ்த்துறை தொடர்ந்து மாணவர்களை வளர்த்து வருகிறது.


கற்பித்தல் மற்றும் கற்றல் செயல் முறைகளின் தரத்தைக் காட்டும் சாதனைகள் கல்லூரி நிறுவனத்தால் வழங்கப்படுவதனால் மாணவர்களும் இத்துறையைத் தேர்ந்தெடுத்து விரும்பிப்படிக்கிறார்கள்


இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரியில் நல்ல வசதியுடன் கூடிய வகுப்பறை, கற்கும் உபகரணங்களுடன் கூடிய வசதிகளுடன் நல்ல சூழலுடன் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது.

தொலைநோக்கு பார்வை மற்றும் நோக்கம்

தொலைநோக்கு

ஆற்றலும், ஆளுமையும் நிறைந்த மாணவர்களை உருவாக்குதல். தமிழ் மொழியில் ஈடுபாட்டுடன் சுயமாகப் படைப்பாற்றலை உருவாக்குதல். வளமான தகவல் தொடர்பு, அறிவு மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்துதல்.
துறையின் நோக்கம்


மாணவர்கள் தமிழ்மொழியில் வளம்பெற தக்க சூழலை ஏற்படுத்துதல். மாணவிகளின் ஆய்வுத்திறன் மேம்பட தகுந்த களம் அமைத்தல். தமிழ் மொழியின் வரலாற்றை அறியச் செய்தலும், இலக்கண பிழையின்றி எழுதவும் மாணவிகளுக்கு பயிற்றுவித்தல்.

  • தமிழ் இலக்கியத்துறையில் பழந்தமிழ் இலக்கிய வளத்தை உணர்த்துதல்
  • சங்க இலக்கிய அகப்புறப்பாடல் மரபுகளைப் பயிற்றுவித்தல்
  • புற இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் அறங்களை உணர்த்துதல்
  • பழந்தமிழ்ர் பண்பாட்டைப் பயிற்றுவித்தல்
  • மாணவிகளின் தனிப்பட்ட திறனை மேம்படுத்துதல்

துறை மேம்பாடுகள்

  • நூறு விழுக்காடு தேர்ச்சி
  • முனைவர் பட்டம் பெற்ற தேசிய மற்றும் மாநிலத் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்ற திறன் வாய்ந்த பேராசிரியர்கள்
  • படிப்பில் பின் தங்கிய மாணவிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளித்தல்.
  • பிற கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டு, மாணவியருக்குப் பயிற்சி அளித்தல்.

துறையில் வழங்கப்படும் பட்டப்படிப்புகள் (PROGRAMMES OFFERED)

S. NOCOURSEDURATION
1.BA3 yrs
2.MA2 yrs
3.M.PHIL1 yr

தமிழ் இலக்கியத் துறையில் மூன்றாண்டு இளங்கலைத் தமிழ் பாடத்திட்டத்தின் மூலம் தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ள பகுதியை உருவாக்க மாணவர்களை ஆதரிக்கும் திட்டம் மற்றும் மாணவர்கள் முதுகலை பட்டதாரிக்கு தகுதி பெற உதவும் படிப்புகளை எடுக்க வேண்டும். பட்டம் மற்றும் ஆய்வியல் திறன்களை வளர்ப்பது போன்ற நோக்கில் சிறப்பாக செயல்படுகிறது.

ஆசிரியர் சுயவிவரம்

NAME OF THE STAFF WITH PHOTOQUALIFICATIONDESIGNATIONSPECIALIZATIONYEAR OF JOININGEMAIL ID
DR P VETRI SELVIMA., M.PHIL., PHD., NETASST PROFESSORபக்தி இலக்கியம்2007selvi1976nidhi@gmail.com
DR K. SARMILAMA., M.PHIL., PHD., SETASST PROFESSORசங்க இலக்கியம்2011sarmilasundar78@gmail.com
T. KALEESWARIMA., M.PHIL., (PHD) NETASST PROFESSORஇக்கால இலக்கியம்2014tkaleeswari85@gmail.com
DR P. BHARATHIMA., M.PHIL., PHD.,ASST PROFESSORசங்க இலக்கியம்2014barathianatham@gmail.com
DR G. MALARVIZHIMA., M.PHIL., PHD., SET B.EdASST PROFESSORகாப்பியம்2015veerappenkr73@gmail.com
I. AMUTHAMA., M.PHIL., B.EdASST PROFESSORநாட்டுப்புற இலக்கியம்2016amutha.tamilclg@gmail.com
D. TAMILARASIMA., M.PHIL., (PHD) NETASST PROFESSORஇலக்கணம்2021tamilarasiganesan1991@gmail.com
S. UMARANIMA., (M.PHIL) NETASST PROFESSORபக்தி இலக்கியம்2021vickyloveparadise1@gmail.com
DR S. SUBAMA., M.PHIL., PHD., NETASST PROFESSORசங்க இலக்கியம்2022subabanu25@gmail.com
P.ANBARASIMA., M.PHIL.,ASST PROFESSORசங்க இலக்கியம்2022anbarasi1991@gmail.com

மதிப்பு கூட்டப்பட்ட படிப்புகள்(Value Added Courses)

S.NOCOURSES NAMEDURATION(HRS)
1TNPSC – பொதுத் தமிழ்30
2அச்சும் பதிப்பும்30

துறை சார்ந்த நிகழ்வுகள்

தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்

உலகத் தாய்மொழி தினம் கருத்தரங்கம்

தமிழ்த்துறை பேராசிரியர் பங்கேற்றக் கருத்தரங்கம்

தமிழ்த்துறை மாணவிகளின் முதன்மைப் பாடத்தின் முதலிடம்

தமிழ்த்துறையும் மன்னார்குடித் தமிழ்ச்சங்கமும் செய்து கொண்டப் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Eligibility

► Students belong to BC MBC DNC Community is Eligible for Apply the Scholarship

► Muslims ,All UG, PG, and M.Phil., Students are Eligible to Apply for this Scholarship

► Annual Income ceiling is Rs.2,00,000/- (Rupees Two Lakhs only) for PG courses,
No income limit for all UG courses

Eligibility

► The scheme is applicable to such single girl child who has taken
admission in regular, fulltime first year Masters Degree course
► For detailed notes read through online  www.scholarships.gov.in

Eligibility

► The First and Second Rank holders (University Rank) at undergraduate
level and admitted in any Postgraduate Course would be awarded the
scholarship.
► For detailed notes read through online  www.scholarships.gov.in

Eligibility

► Eligible for students of all religions (Hindu, Muslims, Christians,
Buddhists, Jain and Zoroastrians (Parsis))
► Students with Disabilities with 40% (Disability Percentage) and above
and with valid certificate from government authority can apply for this
scholarship
► All UG, PG, M.Phil, and Ph.D., Students are eligible to apply for this
scholarship
► Annual Income ceiling is Rs.2,50,000/-(Rupees Two Lakhs and Fifty
Thousand Only)

Eligibility

► Eligible for students of all religions (Hindu, Muslims, Christians,
Buddhists, Jain and Zoroastrians (Parsis))
► UG first year students only are eligible for Fresh Scholarship.
► UG Second year, Third year and PG first year, Second year students are
eligible for Renewals only
► Students who secured 80% and above marks in Higher Secondary
examinations can apply for this scholarship
► Annual Income ceiling is Rs.8,00,000/- (Rupees Eight Lakhs Only)

Eligibility

► Muslims, Sikhs, Christians, Buddhists, Jain and Zoroastrians (Parsis)
can apply this Scholarship

► MBA and MCA Students are Eligible to Apply for this Scholarship

► Students Secured Minimum 50% Marks or Equivalent Grade in the
Previous Year Final Examination

► Annual Income ceiling is 2,50,000/- (Rupees Two Lakhs and Fifty
Thousand only)

Eligibility

► Muslims, Sikhs, Christians, Buddhists, Jain and Zoroastrians (Parsis)
can apply this Scholarship

► All UG, PG, M.Phil, and Ph.D., Students are eligible to apply for this
Scholarship

► Students Secured Minimum 50% Marks or Equivalent Grade in the
Previous Year Final Examination

► Annual Income ceiling is Rs.2,00,000/- (Rupees Two Lakhs only)