திருச்சியில் 2019-ல் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக வேந்தர், முன்னாள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அவர்களால் நம் கல்லூரியின் முன்னாள் செயலர் Dr. S.M மிஸ்கீன் அவர்களுக்கு முனைவர்(Ph.D.) பட்டம் கொடுக்கப்பட்டது.இந்தியாவிலேயே 91ஆம் வயதில் Ph.D பட்டம் பெற்ற முதல் நபர் எங்கள் செயலர்.